சமவாய்ப்பு வழங்கிடக் கோரிக்கை

img

தேசிய கல்விக் கொள்கையில் அனைத்து மாநில மொழிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கிடக் கோரிக்கை

 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 14-ஆவது மாநாடு கறம்பக்குடியில் கடந்த சனி, ஞாயிறுகளில் நடைபெற்றது.